Home Appliance Complaint Mayiladuthurai
1 - 1 of 1 listingsListings
-
பஇரஸ்டஈஜ் கிரைண்டர் சர்வீஸ்C.Sivakumar / Home Appliance Complaint / January 15, 2024 / Mayiladuthurai / Tamil Naduசார் ப்ரஸ்டீஈஜ் கிரைண்டர் வாங்கி இரண்டரை மாதத்தில் நான்காவது தடவையாக ஓடவில்லை ஒவ்வொரு முறையும் சர்விஸ் செய்து தருவார்கள் சர்வீஸ் சுக்கு வர நான்கு நாட்கள் ஆகும் ஆகவே எனக்கு இந்த கிரைண்டர் வேண்டாம் எனக்கு பணம் திரும்ப தரும்படி கேட்டுக் கொள்கிறேன்
- 1